அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி !
2020-11-06 2 Dailymotion
ஆற்றில் இறங்கி அசைவற்று நிற்கும் யானை குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் ஆகிய கும்கி யானையுடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.<br /><br />Reporter - பிரேம் குமார் எஸ்.கே.