Surprise Me!

ராம்தேவ் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லும் மருந்து கொரோனாவை குணப்படுத்துமா ?

2020-11-06 0 Dailymotion

ராம்தேவ் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லும் கொரோனா மருந்தின் நம்பகத்தன்மை என்ன? - வீடியோ ஸ்கிரிப்ட்<br /><br />கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும், நோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலமும் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும் என்று மருத்துவ உலகம் கூறிவருகிறது.<br /><br />Reporter - ஜெனி ஃப்ரீடா

Buy Now on CodeCanyon