தூக்கமின்மை...தனி சிறை..இரவு முழுக்க எஸ்.ஐ ரகு கணேஷ் எப்படி இருந்தார் ?!
2020-11-06 1 Dailymotion
Reporter - பி.ஆண்டனிராஜ்<br /><br />சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ராஜாவாக வலம்வந்த ரகு கணேஷ் சிறைச்சாலைக்குச் சென்றதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளாராம். ஆடையை அவிழ்த்து உடல் பரிசோதனை செய்தபோது மிகுந்த அப்செட் ஆகியுள்ளார்.