Surprise Me!

மதியம் சாப்பிடல.. சேலம் காவல்துறை செய்த உதவி !

2020-11-06 0 Dailymotion

கோவை டூ சேலம் 170 கி.மீட்டர் நடந்து வந்த 7 வயது சிறுவன் சபரிநாதன்...
கள்ளக்குறிச்சி அருகே கடுவனூரை சேந்தவர்கள் கோவையில் கட்டிடம் கட்டும் பணி மேற்கொண்டார்கள். கோரோனா ஊரடங்கை அடுத்து கோவையிலிருந்து ரெண்டு நாட்களாக தன் பெற்றோரோடு விடுமுறைக்காக சென்ற சிறுவன் சபரிநாதன் கோவையில் இருந்து சேலம் 170 கி.மீட்டர் நடந்து வந்துள்ளான்
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது காணமாக கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்ற குடும்பத்தினருக்கு உணவு வழங்கி ஆறுதல் தெரிவித்து லாரி மூலம் அனுப்பி வைத்த சேலம் காவல்துறை அதிகாரிகள்.
வீடியோ: எம்.விஜயகுமார்
#Kid #LockDown See Less

*One Month FREE FREE FREE*
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.

கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : https://bit.ly/GiftFromVikatan

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Buy Now on CodeCanyon