துப்பறிவாளன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தடயங்களை தேடி விஷால் ஒரு வீட்டிற்கு செல்வார். அந்த வீட்டின் மேசையில் படர்ந்திருக்கிற தூசிகளை வைத்து அங்கே ஒரு புத்தகம் இருந்ததாக கண்டுபிடிப்பார். அதுவே அவர் எடுத்துக் கொண்ட அசைன்மென்டின் மிக முக்கிய க்ளூ. அதை வைத்தே அடுத்தடுத்த காட்சிகள் நகரும். இது போன்ற க்ளூக்கள் கிடைப்பது சிரமம். ஆனால், அதையும் எளிதாக்குக்கின்றன கேட்ஜெட்ஸ். இனிவரும் காலங்களில் டிஜிட்டல் பொருட்கள், கேட்ஜெட்ஸ்கள் எல்லாம் பல முடிச்சுகளை அவிழ்க்கும். நம் கைகளில் இருக்கிற ஒவ்வொரு பொருளுமே நம்மைப் பற்றிய தடயங்கள்தான். நம்பவில்லையா?
Reporter - ஜார்ஜ் அந்தோணி

*One Month FREE FREE FREE*
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.

கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : https://bit.ly/GiftFromVikatan

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India