Surprise Me!

3 வயது குழந்தை.. 6 மாத பிரிவு.. வைரல் புகைப்பட பின்னணி!

2020-11-06 4,350 Dailymotion

இஸ்ரேல் விமான நிறுவனம் உக்ரைனில் கியேவ் பகுதியில் இருந்து குழந்தையை அழைத்து வர சம்மதம் தெரிவித்துள்ளது. பாதுகாவலர் ஒருவருடன் தற்போது இந்தக் குழந்தை இஸ்ரேலில் உள்ள பெற்றோருடன் மீண்டும் சேர்ந்துள்ளது.<br /><br />உலகளவில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு வகையில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.<br /><br />#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome

Buy Now on CodeCanyon