அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பதைவிட சுயதொழில் செய்ய வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. குடும்பத்தினருடன் ஆலோசித்த பிறகு, உறவினர் நடத்தி வந்த இந்த சோடாக் கடையை எடுத்து நடத்த முடிவு செய்தேன்.<br /><br />Reporter - செ.சல்மான் பாரிஸ்<br />Video - ஈ.ஜெ.நந்தகுமார்