Surprise Me!

கொரோனா பற்றி சீனாவுக்கு முன்பே தெரியும்! சீன பெண் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!

2020-11-06 0 Dailymotion

கொரோனா பரவல் தொடர்பான சீன அரசுக்கு முன்னரே தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி.<br /><br />சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.26 கோடியாக அதிகரித்துள்ளது. வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துவிட்டது. ஒரு புறம் வைரஸ் பாதிப்பு மற்றொரு புறம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு என அனைத்துமே மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இந்த நேரத்தில், கொரோன பற்றிய தகவல்கள் முன்னரே சீன அரசுக்குத் தெரியும் எனக் கூறி பகீர் கிளப்பியுள்ளார் சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர்.<br /><br />#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome #COVID19India

Buy Now on CodeCanyon