Reporter - ம.காசி விஸ்வநாதன்<br /><br />மழையால் ஒரு போட்டி தடைப்பட்டாலே நமக்குள் இருக்கும் கிரிக்கெட் ரசிகன் சோக மியூசிக் போட்டு ‘அப்பு’ கமல் போல நடக்க ஆரம்பித்துவிடுவான். ஆனால் கொரோனாவோ கிரிக்கெட் மட்டுமல்லாமல் உலகமெங்கும் நடக்கவிருந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தையுமே மொத்தமாக முடக்கியிருக்கிறது<br /><br />#Cricket #Sports #IPL #Virat #Dhoni