Surprise Me!

பெண் இன்ஸ்பெக்டரை நெகிழ வைத்த ஆட்சியர் கந்தசாமி !

2020-11-06 0 Dailymotion

Reporter - ஜெ.முருகன்<br /><br />திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சல்யூட் வைத்து கௌரவப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. <br />#RealHero #hero #Salute #shero

Buy Now on CodeCanyon