இந்த கிரிக்கெட்ல பேட்ஸ்மேன அவுட் ஆக்க மட்டுமே பந்து வீசுவாங்க... ஆனா அதை தடுத்து, ரன் எடுக்கிறதுலதான் பேட்ஸ்மேனோட வெற்றி அடங்கி இருக்கு. அந்த கிரிக்கெட்ல கிறுக்குத்தனமான ஒரு வெறியும், ஒரு புத்திசாலித்தனமான திறமையும் இருந்தால், ஒரு நாள் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிற இண்டர்நேஷனல் மேட்ச்சையும் ஆட முடியும். இதற்கு எடுத்துக்காட்டு நம்ம 'தல' தோனி.

நம்ம எல்லாருக்குமே நம்ம வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் கடந்து போகும் .. யார் அதை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவங்க தான் வரலாற்றில் வெற்றியாளர் இடத்தை பிடிப்பாங்க ..அப்படி சாதித்தவர் தான் நம்ம 'தல' தோனி

ஒரு தடவை சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னாரு கண்ணா கமல் தொட்டத நான் தொடலை , அவர் தொடாததை நான் தொட்டேன் , அதனாலதான் இங்கே நிற்கிறேன்னு , அதையே தான் தோனியும் செய்தார் என்ன செய்தார் தோனி ? தொடர்ந்து ஆடியோவை கேளுங்கள்

உலகத்துல எல்லா மனுசனுக்கும் வாழ்க்கையை பற்றிய பயம் இருக்கும் , சில பேருக்கு எப்படியாவது
வேலை கிடைத்தால் போதும்னு இருக்கும் , சில பேருக்கு நாலு காசு சம்பாதிச்சாலும் அது நான் ஆசைப்பட்ட வேலையா இருக்கணும்னு நினைப்பாங்க ..அதேதான் தோனிக்கும் நடந்தது .. என்ன நடந்தது ?

Namma Thala Dhoni | Hero who won hearts of fans
Namma Thala Dhoni | Unknown Facts
Namma Thala Dhoni | Why was his father Unhappy ?
Namma Thala Dhoni | How and when did he start his career in Cricket ?
Audio Series | Episode 1