Surprise Me!

Delhi to London-யில் முடியும் முதல் பேருந்து பயணம்.. Mass காட்டும் 'லண்டனுக்கு பஸ்'!

2020-11-06 1,506 Dailymotion

Reporter- அப்துல்லா.மு<br /><br />இதற்கென்றே 20 நபர்கள் மட்டும் பயணிக்கும் விதமாக 20 உயர்தர இருக்கைகளுடன் கூடிய பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் ஒரு ஓட்டுநர், ஒரு உதவி ஓட்டுநர், ஒரு வழிகாட்டி மற்றும் உதவியாளர் பயணமாவார்கள்.<br /><br />ஹரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியைச் சேர்ந்த நிறுவனம் 'அட்வென்சர் ஓவர்லாண்ட்'. தரை வழி சாகச பயணங்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உலகளவில் பல சாகசங்களைச் செய்து வருகிறது.

Buy Now on CodeCanyon