இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் புது வரலாறு படைத்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபர் என்ற உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் இவர்தான்.<br /><br /><br />Kamala Harris has made history as the first woman, the first Black American and the first Asian American Vice President of America. With Joe Biden, 77, winning a thriller of an election, much of the spotlight is on his running mate.