Surprise Me!

பழைய கார் டயரில் புதுமைகள்... அசத்தும் மதுரை இளைஞன்!#handicraft

2020-11-06 18 Dailymotion

Reporter - அருண் சின்னதுரை <br /><br />"நண்பர்கள் சப்போர்ட்ல கிடைச்ச டயர், பாட்டில்ஸ் பயன்படுத்தி வீட்டு உபயோகப் பொருள்களான சோஃபா, ஊஞ்சல், வாட்ச் ஸ்டாண்ட், டீ ஸ்டாண்ட், பூந்தொட்டி, மயில், வாத்து, கிளி, சேவல், முயல் என்று 50-க்கும் மேற்பட்ட பொருட்களை செஞ்சிருக்கேன்."<br /><br />''மேலூர்ல இருந்து சிவேங்கை (சிவகங்கை) போற பாதையில இருக்கு மலம்பட்டி பாலம். அதுக்கு அடுத்தாப்புள்ள வலதுபக்கம் மண் பாதை வரும். உள்ள போனா நீங்க கேக்கிற இடம் வந்துரும் தம்பி'' என்று மதுரை மேலூர் பாசக்கார அண்ணன் ஒருவர் வழி சொல்ல அங்கே சென்றோம். #craft #handicraft #creativity

Buy Now on CodeCanyon