Reporter - கு.ஆனந்தராஜ்
Photos - க.பாலாஜி

#InspirationalStory #MotivationalStory #Women #Inspiring #Motivation #HumanStory

பெரிய விபத்தில் உயிர் தப்பியவருக்கு, இரண்டு கைகளும் நீக்கப்பட்டன. நம்பிக்கையுடன் போராடிய லிங்கசெல்வி, கேரளாவில் சிகிச்சை பெற்று ஓர் ஆணின் கைகளைத் தானமாகப் பெற்றுள்ளார்.