Reporter - எஸ்.மகேஷ்<br /><br />சென்னையில் ஆன்லைனில் பெட்ஷீட் ஆர்டர் செய்த பஞ்சர் கடைக்காரரை செல்போனில் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், பம்பர் பரிசாக சொகுசு கார், கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது.<br /><br />#Shocking #Cheating #Fraud