Surprise Me!

ஆம்புலன்ஸில் 10-க்கும் மேற்பட்ட பிரசவங்களை பார்த்துள்ளோம்...! - HUMANITY

2020-11-06 0 Dailymotion

Reporter - மணிமாறன்.இரா<br /><br />பெண்ணின் நிலைமையை அறிந்த மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தேவா பாஸ்கரன் ஆம்புலன்ஸிலேயே வைத்து இருவரும் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். சுகப்பிரசவத்தில் ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.<br /><br />#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Buy Now on CodeCanyon