Surprise Me!

9 வயது சிறுவன் கொலை!- ஸ்கைப் காலில் சிக்கிய மெக்கானிக்!

2020-11-06 7,328 Dailymotion

Meenakshi Arts & Science College for Women, K.K.Nagar, Chennai - http://www.maher.ac.in/ <br />Reporter - தினேஷ் ராமையா<br />``18 முறை போன் செய்தபோது சிக்காத மண்டா, ஸ்கைப் வீடியோ காலில் சிக்கினார். ஸ்கைப் ஐ.டி-யைவைத்து அவரது செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்தோம். அந்த எண்ணைவைத்து சிறுவனைக் கடத்தியது மண்டா என்பதைக் கண்டுபிடித்தோம்.’’<br /><br />தெலங்கானா மாநிலம், மகபூபாபாத் நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் ரெட்டி. லோக்கல் டி.வி சேனல் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். இவரின் மகன் தீக்‌ஷித் ரெட்டி. வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த தீக்‌ஷித், கடந்த 18-ம் தேதி மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ரஞ்சித் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

Buy Now on CodeCanyon