Surprise Me!

கோயம்பேடு மார்க்கெட் திறப்பு...விதிமுறைகள் என்ன? | Corona | Covid19

2020-11-06 0 Dailymotion

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து, காய்கறிச் சந்தை திருமழிசையிலும், மாதவரத்தில் பழ மார்க்கெட்டும், வானகரத்தில் பூ மார்க்கெட்டும் செயல்பட்டுவந்தன. ஆனால், உரிய வசதிகள் இல்லாததால், கோயம்பேடு மார்க்கெட்டைத் திறக்க வியாபாரிகள் வலியுறுத்திவந்தனர்.

Buy Now on CodeCanyon