#SouthKorea #Northkorea<br />உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க, வட கொரியாவில் கொரோனா பரவல் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்துவந்தது. வட கொரிய அதிபர் கிம், கொரோனா அச்சத்தில் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை போன்ற தகவல்களும் வெளியாகின. என்றாலும், அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகாத காரணத்தால், உண்மைநிலை தெரியாமல் இருந்துவந்தது.<br /><br />Credits<br />Reporter - Prem Kumar