"காதல்ல பிரேக்-அப் தடுக்கமுடியாது!" - அனிருத்!<br /><br />''ஆண்ட்ரியாவும் நீங்களும் திரும்ப ஒரு டூயட் சேர்ந்து பாடியிருக்கீங்க... 'பிரேக்-அப்' முடிஞ்சு ராசி ஆகிட்டீங்களா?'' முடிஞ்ச கதையை எதுக்கு ஸ்டார்ட் பண்ணிவிடுறீங்க'னு கேட்டேன். ஆனா, தொழில்ல...