Angaadi shopping- https://angaadi.vikatan.com/<br />Reporter - அருண் சின்னதுரை<br />Camera - என்.ஜி.மணிகண்டன்<br />இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், மூன்று சக்கர சைக்கிளும் எனப் பலரும் உதவி செய்துள்ளனர்.<br />சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் அப்பா, தங்கச்சி, மனைவியுடன் வாழ்க்கை நடத்திவருகிறார், அந்த மாற்றுத்திறனாளி இளைஞர். வீரபத்ரமணிக்கு 25 வயதுதான். ஆனால், பெரிதாக இயங்கமுடியாத அளவுக்கு முடங்கியுள்ளது அவரின் உடல் வாகு. பிறந்த 3 மாதத்தில் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம்தான் இப்படி அவர் கஷ்டப்பட காரணமாக இருக்கிறது. வீரபத்ரமணி வாழ்க்கையில் தனியாக நின்றபோது அன்பையும், காதலை கொடுத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் அவரது மனைவி சுமதி. #physicallychallenged #lovestory #love #inpiration #motivation