#ipl
#ipl13
#ipl2020
#srhvsdc

டெல்லி கேபிடல்ஸ் அணியிடம், பிளே-ஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

IPL 2020 Qualifier 2 DC vs SRH : Reasons for SRH loss