தஞ்சை: தஞ்சாவூரில் சீர்வரிசை தட்டு வைத்து வெகு விமரிசையாக நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிறைமாத கர்ப்பிணி நாயான அபிராமிக்கு ஏராளமான மக்கள் மஞ்சள் மற்றும் குங்குமத்தை நெற்றியில் இட்டு ரசித்தனர்.<br />a dog owner celebrated valaigappu function for his beloved dog.<br />