Surprise Me!

தமிழக அரசு தடை விதித்தாலும் தடையை மீறி தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும்.. சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி

2020-11-11 2,216 Dailymotion

திருப்பத்தூர்: பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளது கூட்டணியில் உள்ள ஒரு கட்சி ஒரு முடிவு எடுக்கும்போது அதனை கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சி முழுமையாக ஆதரிக்க வேண்டும்-அது கூட்டணி கட்சிகளின் கடமையாகும். எனவே தமிழக அரசு யாத்திரைக்கு தடை விதித்தாலும் தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.<br />Despite having ban on Vel yatra by tamilnadu government, it will be continued - CP Radhakrishnan<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-cp-radhakrishnan-said-vel-yatra-will-continue-despite-ban-402863.html

Buy Now on CodeCanyon