Who is soorarai pottru G R Gopinath. What he did in his life time and what he achieved in airlines business. <br /> <br />யாருமே செய்யாத ஏர்லைன்ஸ் (விமான சேவை) வியாபாரத்தைச் செய்து பெரிய ஆள் ஆகி இருக்கிறார் என்றால் எப்படி இருக்கும்..? அப்படிப்பட்ட ஒரு கிராமவாசியைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்