சென்னை நகரம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இரவு முதல் விடிய விடிய பல இடங்களில் கனமழை பெய்தது.<br />Heavy Rainfall in Party of Chennai City on Sunday.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rainfall-in-party-of-chennai-city/articlecontent-pf500482-403105.html