Surprise Me!

BJP-க்கு AIADMK எத்தனை சீட்களை ஒதுக்கப்போகிறது ? | Oneindia Tamil

2020-11-27 913 Dailymotion

முதலில் பாஜக 60 சீட் கேட்டது.. அப்பறம் 50 சீட் கேட்டார்களாம்.. இறுதியில் 30தான் ஒதுக்க முடியும் என்பது போல அதிமுக யோசித்து வருகிறதாம்.. இந்த சீட் விவகாரம் ஒரு பக்கம் இருந்தாலும், பாஜக தமிழகத்தில் எங்குதான் போட்டியிடும்? எந்தெந்த தொகுதிகளை கேட்க வாய்ப்பிருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.

In which constituency is BJP going to contest

#BJP
#AssemblyElection2021

Buy Now on CodeCanyon