Surprise Me!

Burevi Cyclone நிலை என்ன? | Oneindia Tamil

2020-12-03 3 Dailymotion

இலங்கையில் கரையை கடந்த புரேவி புயல் மன்னார் வளைகுடாவுக்குள் நுழைந்து இன்னும் சில மணிநேரங்களில் பாம்பனை நெருங்க உள்ளது. இந்த புரேவி புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்க உள்ளது.

The Cyclonic Storm Burevi over Sri Lanka moved west-northwestwards with a speed of 12 kmph during past six hours and lay centered 180 km east-southeast of Pamban.

#Burevi
#BureviCyclone

Buy Now on CodeCanyon