சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே செல்போன் கடையின் ஏ.சி இயந்திற்குள் வந்த புசு புசு சத்ததால் உள்ளே என்ன இருக்கிறது பார்த்த போது அதில் 6 அடி நீள நல்ல பாம்பு இருப்பதை கண்டு கடையின் ஓனர் ரஞ்சித் குமார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்து வனத்துறையினர் பத்திரமாக நல்ல பாம்பை மீட்டனர்.<br /><br />cobra snake catched by forest epartment wher lives inside the AC machine of a cell phone shop near Poonamallee, Chennai<br />