சர்வதேச அளவில் பிரபலமான தென் கொரிய இயக்குநர் கிம் கி டுக் கொரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 59. 3 அயர்ன், பேட் கய், பவ், மொபியஸ், ப்ரீத் என ஏகப்பட்ட தரமான படங்களை இயக்கியவர்.<br /><br />International fame Korean director Kim Ki Duk passed away due to corona virus. World Cinema fans mourns for his great loss.