சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் யாரைக் காப்பாற்ற தன் மகன் ஹேமந்தை போலீசார் கைது செய்திருக்கிறார்கள் என அவரது தந்தை ரவிச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவசர கதியில் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர் என்று சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.<br />Hemanth's father Ravichandran says police have arrested his son Hemanth to save anyone in the Chitra suicide case. Chitra's father-in-law Ravichandran alleged that the police had arrested Hemnath in an emergency.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chithra-husband-hemanth-arrest-row-rise-question-hemanth-father/articlecontent-pf507615-405918.html