சித்ரா மரணம் குறித்த தகவல்கள் புதுசு புதுசாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன.. ஹேமந்த் ஜெயிலில் இருந்தாலும், அவர் எப்படி சித்ராவை ஏமாற்றினார், எப்படி தற்கொலை வரை தூண்டினார் என்பது குறித்தும் விஷயங்கள் கசிந்து வருகின்றன.

Chitra Husband Hemnaths Character, Police Report

#PandianStores
#PandianStoresMullai
#VJChitra