Surprise Me!

Sasikala Pushpa காரை விரட்டி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்

2020-12-19 1,474 Dailymotion

முன்னாள் எம்.பி.யும், பாஜக பிரமுகருமான சசிகலா புஷ்பா சென்ற கார் மீது நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்றுகொண்டிருந்த சசிகலா புஷ்பாவை, டூ வீலரில் பின் தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.<br /><br />Ex Mp Sasikala Pushpa's car news <br /><br />#SasikalaPushpa

Buy Now on CodeCanyon