கொடைக்கானல்: மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு செல்ல தற்போது இரண்டு பாதைகளே பிரதானமாக உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக, காட்ரோடு, ஊத்து, பாதைதான் மிக முக்கியமான பாதை. அடுத்தபடியாக பழனி வழியாக பெருமாள் மலையை அடைந்து வரலாம்.<br />Another route to Kodaikanal, No need to go around 40km, Awesome adukkam route<br />