Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx<br /><br />27.12.2020 முதல் உங்கள் ராசிக்கு 10-ல், தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனி பகவான். யோக பலன்கள் வாய்க்கும். உங்களின் அனைத்துத் திறமைகளும் வெளிப் படும். தொட்டது துலங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக.<br />2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO