நேற்று அதிகாலை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. கைது குறித்து ரெய்னா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.<br /><br />Suresh Raina explained about the midnight arrested in Mumbai Night Club yesterday.