#ipl<br /><br />IPL 2021: Why BCCI denied to allow 2 more teams in next season? <br /><br />2021 ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகளை இணைக்க முடியாது என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. பிசிசிஐ எடுத்த இந்த முடிவிற்கு பின் இருக்கும் காரணங்கள் என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.