சென்னை: தொலைக்காட்சியின் திரையில் தோன்றியதை தரையில் செய்து பார்த்த குட்டிச் சிறுமியால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் டிவி விழுந்து நொறுங்கியது. நல்ல வேளையாக குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.<br />The smart TV crashed after child doing dance , viral video<br />