இரண்டாவது போட்டியிலும் சொதப்பல்.. மீண்டும் ஏமாற்றம் கொடுத்த Hanuma Vihari
2020-12-27 442 Dailymotion
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன் விஹாரி ஆடிய விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.<br /><br />Hanuma Vihar didnt perform well in the second test against Australia in the first innings.