TN Assembly Election: AIADMK to change CM Candidate? <br /><br />அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரமும் தொடங்கிவிட்டது. ஆனால் அதிமுகவிலும் சரி அதிமுகவை மையமாக வைத்தும் சரி நடக்கின்ற நிகழ்வுகள் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய மாற்றம் அல்லது பிரளயத்துக்கு வழிவகுக்குமோ என்பதை கோடிட்டுக் காட்டுவதாகவே இருக்கின்றன.