#indvsaus
#natarajan

இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Natarajan is getting chance instead of Umesh Yadav against Australia in 3rd test.