#indvsaus<br /><br />Shardul Thakur announced as the replacement for Shami, Natarajan may come in for Umesh <br /><br />ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ், ஷமி காயம் அடைந்துள்ள நிலையில், ஷரத்துல் தாக்கூர் 15 பேர் கொண்ட அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.