Surprise Me!

களத்தில் Ashwin தான் Bowling Captain.. Ojha பாராட்டு

2021-01-02 787 Dailymotion

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அணியில் பவுலிங் கேப்டனாக செயல்படுவது அஸ்வின் தான் எனக் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா.<br /><br />Pragyan Ojha says Ashwin is bowling captain on field<br />

Buy Now on CodeCanyon