புதுச்சேரி: திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வரும் தேர்தலில் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.<br />VCK will contest forthcoming assembly elections under a separate symbol: Thirumavalavan<br />