KIA Sonet Petrol iMT Review | Compact SUV

சின்ன காம்பேக்ட் காரில் இருந்து எஸ்யூவி–க்கு அப்டேட் ஆக நினைப்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸ்தான் கியாவின் சோனெட். ‘‘நான் க்விட் வெச்சிருக்கேன். எஸ்யூவிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சோனெட் ஃபர்ஸ்ட் டிரைவ் படிச்சேன். இம்ப்ரஸ்ஸிவ்வா இருந்தது. டெஸ்ட் டிரைவ் பண்ணக் காத்திருக்கேன். சோனெட் வந்தா சொல்லுங்க!’’ என்று லாக்டெளன் சமயத்திலேயே நம்மிடம் ரிக்வொஸ்ட் வைத்திருந்தார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த அர்ஜூன்.

சோனெட்டின் பெட்ரோல் வெர்ஷன் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...

#KIA #Sonet #MotorVikatan #Review