#IndiaVSAustralia

இந்திய அணிக்கு நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன் கடும் குவாரன்டைன் விதிகளை அமல்படுத்த உள்ளது ஆஸ்திரேலியா. இந்த விவகாரம் இந்திய ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்திய அணி வீரர்களும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் போட்டியை புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

IND vs AUS : Fans claims Australia trying to keep Indian team under pressure