10 வருடம் ஆட்சியை பிடிக்க போராடி வரும், திமுக தலைவர் முக. ஸ்டாலின், இதை மட்டும் செய்தால் போதும், அவர்தான் அடுத்த முதல்வர் என்ற ஆதரவு குரல்கள் எழ தொடங்கி உள்ளன...!

Will MDMK, VCK, IJK, Congress continue in the DMK alliance party

#DMK
#TamilnaduAssemblyelection2021