Surprise Me!

குறைவான செலவில் கோழித்தீவனம் ரெடி! Country Chicken Food

2021-01-07 102 Dailymotion

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள கிளிஞ்சாடா பகுதியில் முரளி சகோதரர்கள் 'இயன்றவரை இயற்கையோடு' என்ற தாரக மந்திரத்துடன் நாட்டுக்கோழிப் பண்ணை நடத்தி வருகின்றனர்.இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால்,பகல் வேளைகளில், கோழிகளுக்கு பல்வேறு வகையான கீரைகள் உள்ளிட்ட மூலிகைத் தாவரங்களை வழங்குகின்றனர். மேலும்,செள செள போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளைக் கூழாக்கி, இவற்றுடன் முளைக்கட்டிய 3 வகையான தானியங்களையும் சேர்த்து சத்தான தீவனங்களைக் குறைந்த செலவில் வீட்டிலேயே தயாரித்து கோழிகளுக்கு உணவாக வழங்குகின்றனர்.

Credits
Reporter - Sathish Ramasamy
Video - K.Arun
Edit - K.Senthilkumar
Executive Producer - Durai.Nagarajan

Buy Now on CodeCanyon