நாகப்படடினம்: இந்து கடவுளை தொடர்ந்து விமர்சித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்க என பாஜக மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.<br />People will retaliate against Thirumavalavan for criticizing Hindu God: Gayathri Raghuram<br />